Election News

புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி

புதுச்சேரி, மே 13: புதுச்சேரியின் அடுத்த முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்காசாமி பதவியேற்க உள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதியை சுயேட்சை வேட்பாளர் சிவகுமார் கைப்பற்றியுள்ளார்.

இதனையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக பதவியேற்கிறார்.

May 13, 2011
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More Election News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'