Election News

புதுவை: என்.ரங்கசாமி வெற்றி

புது‌ச்சே‌ரி‌ மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சரு‌ம், எ‌ன்.ஆ‌ர்.கா‌‌ங்‌கிர‌ஸ் தலைவருமான ர‌ங்கரா‌மி வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.  அவர் போட்டியிட்ட க‌தி‌ர்காம‌ம் தொகு‌தி‌‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட என். ர‌ங்கசா‌மி 14,269 வா‌க்குக‌ள் பெ‌ற்று வெ‌‌ற்‌றி பெற்றார்.

ஏ‌ம்பல‌ம் த‌னி‌த் தொகு‌தி‌யி‌ல் எ‌ன்ஆ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் ராஜவேலு வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.  ம‌ண்ணா‌டி‌ப்ப‌ட்டு தொகு‌‌யி‌ல் எ‌ன்.ஆ‌ர்.கா‌‌ங்‌கிர‌‌‌ஸ் வே‌ட்பாள‌ர் டி.‌பி.ஆ‌ர்.ச‌ெ‌ல்வ‌ம் வெ‌ற்‌‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.  நெடு‌ங்காடு எ‌ன்ஆ‌ர் கா‌ங்‌கிர‌‌ஸ் வே‌ட்பாள‌ர் ச‌ந்‌திரகாசு வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட புதுவை முதலமைச்சர் வைத்தியலிங்கம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்து.

May 13, 2011
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More Election News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'